உள்ளடக்கத்துக்குச் செல்

போஃபார்ட்டு காற்றுவீச்சு அளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Force 12 at sea

போஃபோர்ட்டு காற்றுவீச்சு அளவீடு (Beaufort scale) என்பது காற்றுவீச்சின் வலிமையை வகைப்படுத்திக்கூறும் ஓர் அளவீடு.

வரலாறு[தொகு]

இவ்வளவீட்டு முறையை ஐயர்லாந்தில் பிறந்த பிரான்சிசு போஃபோர்ட்டு 1805 இல் கண்டுபிடித்தார். இவர் ரியர் அட்மிரல் என்னும் வேந்திய கடற்படைத்துறையின் உயர் பதவியில் இருந்தார். இவ்வளவீட்டு முறையை '"எச்சு.எம்.எசு வுல்விச்சு" என்னும் கப்பலில் இருந்தபொழுது உருவாக்கினார். இவ்வளவீட்டு முறை இதற்குமுன் தானியே திஃபோ போன்ற பலரும் உருவாக்கிய முறைகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது. இந்த அளவீட்டு முறை முதன்முதலாக "எச்சு.எம்.எசு பீகல்" என்னும் கப்பல் கடலில் சென்றபொழுது பயன்படுத்தப்பட்டது. பின்னர் இம்முறையைப் பிரித்தானியா வானியல் நிலையம் எடுத்தாண்டது.[1]

1946 போஃபோர்ட்டு அளவீட்டின்படி[2] காற்றுவீச்சின் விரைவு v:

v = 0.836 B3/2 மீ/நொடி

இதில் v என்பது கடல்மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் வீசும் காற்றின் விரைவு. B என்பது போஃபோர்ட்டு அளவீட்டு எண். எடுத்துக்காட்டாக B = 9.5 என்பது 24.5 மீ/நொடி என்பதற்கு ஈடானது. இது போஃபோர்ட்டு அளவீட்டின் 10 என்பதன் குறைந்த எல்லை. இந்த வாய்பாட்டின்படி அரிக்கேன் புயலின் உச்ச எண் 23 ஆகும்.

நவீன அளவீடு[தொகு]

போஃபோர்ட்டு எண்
Beaufort number
விளக்கம் காற்றுவீச்சின் விரைவு அலை உயரம் கடலின் நிலை நிலத்தின் நிலை கடல்நிலை ஒளிப்படம் எச்சரிக்கைக் கொடி
0 அமைதி < 1 km/h 0 m கடல் பளிங்குபோல அமைதி. புகை நேர் செங்குத்தாக எழும்.
< 1 மணிக்கு மைல்கள்
< 1 knot 0 அடி
< 0.3 மீ/நொடி
1 Light air 1–5 km/h 0–0.2 m Ripples with the appearance of scales are formed, but without foam crests Smoke drift indicates wind direction. Leaves and wind vanes are stationary.
1–3 மணிக்கு மைல்கள்
1–3 முடிச்சுகள் (knots) 0–1 
0.3–1.5 மீ/நொடி
2 மெல்லிய காற்று 6–11 கிமீ/மணி 0.2–0.5 m சிறு அலைத்துளிகள், still short but more pronounced; crests have a glassy appearance and do not break Wind felt on exposed skin. Leaves rustle. Wind vanes begin to move.
4–7 மணிக்கு மைல்கள்
4–6 முடிச்சுகள் 1–2 அடி
1.6–3.3 மீ/நொடி
3 Gentle breeze 12–19 km/h 0.5–1 m Large wavelets. Crests begin to break; scattered whitecaps Leaves and small twigs constantly moving, light flags extended.
8–12 mph
7–10 knots 2–3.5 அடி
3.4–5.5 மீ/நொடி
4 Moderate breeze 20–28 km/h 1–2 m Small waves with breaking crests. Fairly frequent whitecaps. Dust and loose paper raised. Small branches begin to move.
13–18 mph
11–16 knots 3.5–6 ft
5.5–7.9 m/s
5 Fresh breeze 29–38 km/h 2–3 m Moderate waves of some length. Many whitecaps. Small amounts of spray. Branches of a moderate size move. Small trees in leaf begin to sway.
19–24 mph
17–21 knots 6–9 ft
8–10.7 m/s
6 Strong breeze 39–49 km/h 3–4 m Long waves begin to form. White foam crests are very frequent. Some airborne spray is present. Large branches in motion. Whistling heard in overhead wires. Umbrella use becomes difficult. Empty plastic bins tip over.
25–31 mph
22–27 knots 9–13 ft
10.8–13.8 m/s
7 High wind,
moderate gale,
near gale
50–61 km/h 4–5.5 m Sea heaps up. Some foam from breaking waves is blown into streaks along wind direction. Moderate amounts of airborne spray. Whole trees in motion. Effort needed to walk against the wind.
32–38 mph
28–33 knots 13–19 ft
13.9–17.1 m/s
8 Gale,
fresh gale
62–74 km/h 5.5–7.5 m Moderately high waves with breaking crests forming spindrift. Well-marked streaks of foam are blown along wind direction. Considerable airborne spray. Some twigs broken from trees. Cars veer on road. Progress on foot is seriously impeded.
39–46 mph
34–40 knots 18–25 ft
17.2–20.7 m/s
9 Strong/severe gale 75–88 km/h 7–10 m High waves whose crests sometimes roll over. Dense foam is blown along wind direction. Large amounts of airborne spray may begin to reduce visibility. Some branches break off trees, and some small trees blow over. Construction/temporary signs and barricades blow over.
47–54 mph
41–47 knots 23–32 ft
20.8–24.4 m/s
10 Storm,[3]
whole gale
89–102 km/h 9–12.5 m Very high waves with overhanging crests. Large patches of foam from wave crests give the sea a white appearance. Considerable tumbling of waves with heavy impact. Large amounts of airborne spray reduce visibility. Trees are broken off or uprooted, structural damage likely.
55–63 mph
48–55 knots 29–41 ft
24.5–28.4 m/s
11 Violent storm 103–117 km/h 11.5–16 m Exceptionally high waves. Very large patches of foam, driven before the wind, cover much of the sea surface. Very large amounts of airborne spray severely reduce visibility. Widespread vegetation and structural damage likely.
64–72 mph
56–63 knots 37–52 ft
28.5–32.6 m/s
12 வெப்ப மண்டலச் சூறாவளி force [3] ≥ 118 km/h ≥ 14 m Huge waves. Sea is completely white with foam and spray. Air is filled with driving spray, greatly reducing visibility. Severe widespread damage to vegetation and structures. Debris and unsecured objects are hurled about.

≥ 73 mph
≥ 64 knots ≥ 46 ft
≥ 32.7 m/s
References: Met Office,[4] Royal Meteorological Society,[5] Encyclopædia Britannica[6]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "National Meteorological Library and Archive Fact sheet 6 — The Beaufort Scale" (PDF). Met Office. Archived from the original (PDF) on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  2. Tom Beer (1997). Environmental Oceanography. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8425-7.
  3. 3.0 3.1 The names "storm" and "hurricane" on the Beaufort scale refer only to wind strength, and do not necessarily mean that other severe weather (for instance, a இடியுடன் கூடிய மழை or வெப்ப மண்டலச் சூறாவளி) is present. To avoid confusion, strong wind warnings will often speak of e.g. "hurricane-force winds".
  4. "Beaufort wind force scale". Met Office. பார்க்கப்பட்ட நாள் November 27, 2015.
  5. "Beaufort Scale". Royal Meteorological Society. பார்க்கப்பட்ட நாள் November 27, 2015.
  6. "Beaufort Scale". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் November 27, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]