பொ. ஜெகந்நாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்டிதர் பொ. ஜெகந்நாதன் (பி. 1908) இலங்கை, வேலணையச் சேர்ந்தவர். வேலணைப் பெருங்குளம் முத்துமாரியம்மன் மீது பல பதிகங்களைப் பாடியுள்ளார். தனது பதினெட்டாவது வயதிலிருந்து கவிதைகள் யாத்துவந்த இவர் வேலணை மக்களால் புலவர் என்று கௌரவிக்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் இரு குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்[தொகு]

  • அடியார்க்கு நல்லார் ஆராய்ச்சி வரலாறு (1944)
  • யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் (1987)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._ஜெகந்நாதன்&oldid=2987541" இருந்து மீள்விக்கப்பட்டது