பொ. சந்தியாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொ. சந்தியாகு (பிறப்பு: பிப்ரவரி 10 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். ஆசிரியர் சங்கங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களிலும் ஈடுபாடு உடையவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைப் போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார்.
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் நடத்திய போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார்.
  • "கூட்டுறவுச் செம்மல்" கெடா மாநில இந்தியப் பள்ளிகளின் கூட்டுறவுக் கழகம் விருது (2001)
  • PJK விருது - மலேசியா அரசாங்கம்

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._சந்தியாகு&oldid=860601" இருந்து மீள்விக்கப்பட்டது