பொருள்சார் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:31, 24 பெப்பிரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:ஆவணப்படுத்தல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொருள்சார் பண்பாடு (Material culture) என்பது, மக்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்ட பொருட்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த பல்துறை ஆய்வுப்புலம் ஆகும். இந்த ஆய்வுப்புலம் அப்பொருட்களின் செய்முறை, வரலாறு, பாதுகாப்பு, அவை குறித்த விளக்கம் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இத்துறைக்கான கோட்பாடுகளும், வழிமுறைகளும் கலை வரலாறு, தொல்லியல், மானிடவியல், வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, நாட்டாரியல், அருங்காட்சியகவியல் போன்றவை உள்ளிட்ட சமூக அறிவியல் துறைகளில் இருந்து பெறப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்சார்_பண்பாடு&oldid=2193382" இலிருந்து மீள்விக்கப்பட்டது