பொன்மணி வைரமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர் தண்டுறை என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். கவிப்பேரரசு வைரமுத்துவை மணமுடித்தவர். வானம்பாடி இயக்கப் பெண் கவிஞர் ஆவார். பொன்மணி வைரமுத்து கவிதைகள் (1991), மீண்டும் சரஸ்வதி (2000) ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மணி_வைரமுத்து&oldid=2384574" இருந்து மீள்விக்கப்பட்டது