பொன்னூஞ்சல் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்னூஞ்சல்
Ponnoonjal Serial.png
வகைநாடகம்
இயக்கம்ஆர்.கணேஷ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எபிசோடுகள்940
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 2, 2013 (2013-09-02) –
22 அக்டோபர் 2016 (2016-10-22)

பொன்னூஞ்சல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர். இதனை விஷன் டைம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 940 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

இந்த தொடரில் அபிதா/சபிதா கதாநாயகியாக நடிக்க சில வருடங்களுக்கு பிறகு ’மெட்டி ஒலி’ தொடரில் நடித்த வனஜா இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் அபிதாவின் அக்காவாக நடிக்கின்றார். இவர்களுடன் சேர்ந்து விஷ்வா ராஜ்காந்த், கௌதமி, சந்தானபாரதி மற்றும் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

 • அபிதா/சபிதா
 • வனஜா
 • விஷ்வா
 • ராஜ்காந்த்
 • கௌதமி
 • சந்தானபாரதி
 • சுரேஷ்
 • செந்தில்நாதன்
 • சுமங்கலி
 • சுவேதா
 • ஜெயலக்ஷ்மி
 • சிந்து
 • சியாம்

இசை மற்றும் பாடல்[தொகு]

இந்த தொடருக்கு யுவா பாரதி பாடல் எழுதி இருக்கின்றார், பிரியா பாடல் பாடியுள்ளார் மற்றும் ஹரி இசை அமைத்துள்ளார்.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]