பொன்னாவாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Senna|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பொன்னாவாரை
மலர்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Senna
இனம்:
இருசொற் பெயரீடு
Senna occidentalis
(L.) Link, 1829
வேறு பெயர்கள்

Cassia caroliniana, C. ciliata Raf.

  • C. falcata L.
  • C. foetida Pers.
  • C. laevigata sensu auct. non Prain non Willd.
  • C. macradenia, C. obliquifolia, C. occidentalis, C. occidentalis L. var. arista sensu Hassk.
  • C. occidentalis L. var. aristata Collad.
  • C. planisiliqua
  • C. torosa Cav.
  • Ditrimexa occidentalis (L.) Britt.& Rose

பொன் ஆவாரை (Senna occidentalis) என்பது அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பெரு வெப்பமண்டல தாவர இனமாகும். [1] இந்த இனம் முன்பு காசியா இனத்தில் சேர்க்கபட்டிருந்தது.

எமோடின் எனப்படும் ஆந்த்ராகுவினோனின் [2] அறியப்பட்ட நச்சு பொருளைக் கொண்டிருப்பதால், இந்த தாவரம் கால்நடைகளுக்கு நச்சு என்று அறியப்படுகிறது. [3] மேலும் இதன் விதைகளில் கிரைசரோபின் (1,8-டைஹைட்ராக்ஸி-3-மெத்தில்-9-ஆந்த்ரோன்) மற்றும் என்-மெத்தில்மார்போலின் ஆகியவை உள்ளன. [4]

பயன்கள்[தொகு]

ஜமைக்காவில் இதன் விதைகளை வறுத்து, காய்ச்சி, மூல நோய், கீல்வாதம், வாத நோய், நீரிழிவு நோய்களுகு சிகிச்சை அளிக்க தேநீராகக் கொடுக்கப்படுகிறது.

விதைகள்

பொன்னாவாரையின் விதைகளை வறுத்து காபிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அவை காபியில் கலப்படமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொன்னாவாரை விதை காபியில் குறிப்பிடத்தத்தாக காஃவீன் இல்லை.

இதன் இலைகள் நச்சு என்று கூறப்பட்டாலும், இவற்றை, மாலத்தீவு மொழியில் திகுதியாரா, [5] என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக மாலைத்தீவின் உணவான [6] மாஸ் ஹுனி போன்ற உணவுகளிலும், மருத்துவ தாவரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தாவரம் முக்கியமாக இந்தியாவில் எலும்பு முறிவு, சுளுக்கு ஆகியவற்றின் சிகிச்சைக்கு மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.

நச்சுத்தன்மை[தொகு]

இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களால் இந்த தாவரத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் (இலை, வேர், விதைகள்) உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், இந்த விதைகளை உட்கொள்வதால் பழங்குடியின குழந்தைகள் கடுமையான மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு அதால் அக் குழந்தைகளின் இறப்புக்கான சாத்தியமான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. [7] [8] அந்த இரப்புகளுக்கு காரணம் இத்தாவரமே என்று கண்டறியப்பட்டபிறகு, இறப்பு எண்ணிக்கை சரிந்தது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Rotton, H.; Klitgård, B. (2021). "Senna occidentalis". IUCN Red List of Threatened Species 2021: e.T130525346A158506718. https://www.iucnredlist.org/species/130525346/158506718. பார்த்த நாள்: 21 June 2022. 
  2. Chukwujekwu, J.C.; Coombes, P.H.; Mulholland, D.A.; van Staden, J. (2006). "Emodin, an antibacterial anthraquinone from the roots of Cassia occidentalis". South African Journal of Botany 72 (2): 295–297. doi:10.1016/j.sajb.2005.08.003. https://www.infona.pl/resource/bwmeta1.element.elsevier-ce987ca3-b8d8-38ba-8efd-5948978e81ae. 
  3. Barth, AT; Kommers, GD; Salles, MS; Wouters, F; de Barros, CS (1994). "Coffee Senna (Senna occidentalis) poisoning in cattle in Brazil". Vet Hum Toxicol 36 (6): 541–5. பப்மெட்:7900275. 
  4. Kim, Hyeong L.; Camp, Bennie J.; Grigsby, Ronald D. (1971). "Isolation of N-methylmorpholine from the seeds of Cassia occidentalis (coffee senna)". Journal of Agricultural and Food Chemistry 19 (1): 198–199. doi:10.1021/jf60173a026. பப்மெட்:5540753. 
  5. "Thimaaveshi – Catalogue of Plants – Edition II" (PDF). October 2009.
  6. "List of food items in 'Maldives Coding System'" (PDF). Archived from the original (PDF) on 2012-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-12.
  7. "Experts' report on Malkangiri kids death evokes mixed reaction". 19 November 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  8. "Strange: Now M'giri kids' deaths linked to Chakunda Plant rather rich in medicinal properties". The Daily Pioneer. 25 November 2016. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/strange-now-mgiri-kids-deaths-linked-to-chakunda-plant-rather-rich-in-medicinal-properties.html. 
  9. Vashishtha VM; Kumar A; John TJ; Nayak NC (2007). "Cassia occidentalis poisoning as the probable cause of hepatomyoencephalopathy in children in western Uttar Pradesh". இந்திய மருத்துவ ஆய்வு இதழ் 125 (6): 756–762. பப்மெட்:17704552. https://pdfs.semanticscholar.org/8385/1f11320b1c4e83e405aadf1dea7feb1c3fd3.pdf?_ga=2.68828497.1359815275.1525210781-1639076611.1525210781. பார்த்த நாள்: 2023-04-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னாவாரை&oldid=3916382" இலிருந்து மீள்விக்கப்பட்டது