பைரனோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

 பைரனோசு (Pyranose )  என்பது குறை சாக்கரைடுவின் தொகுப்பு ஆகும். ஐந்து கார்பன் அணுக்கள் மற்றும் ஒரு ஆச்சிசன் அணுவினையும் பெற்று இதன் இராசயன கட்டமைப்பு ஆறு உறுப்புகளைக் கொண்ட வளையமாக உள்ளது. மற்ற கார்பன்கள் வெளி வளையங்களில் இருக்கலாம். வேற்றணு வளையச்சேர்மமான பைரேன் சேர்மத்தை ஒத்து பைரனோசு என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் இததில இரட்டை பிணைப்புகள் இருப்பதில்லை.

டெட்ராஐதரோபைரன் 
Name டெட்ராஐதரோபைரன்  α-D-(+)-குளுக்கோபைரனோசு
structural formula Tetrahydropyran α-Glucopyranose
டெட்ராஐதரோபைரன்  வளையத்தை நீல நிறம் குறிக்கிறது. டெட்ராஐதரோபைரன்  வளையத்தை நீல நிறம் குறிக்கிறது.

வெளிவடிவ அமைப்பு[தொகு]

மடிப்பாதல் செயல் மூலம் பைரனோசு மொத்தம் 38 தனித்துவமான வெளிவடிவ அமைப்புகளைப் பெற்றுள்ளது. அவை 2 நாற்காலிகள், 6 படகுகள், 6 வளைவு-படகுகள், 12 அரை நாற்காலிகள், மற்றும் 12 உறைகள்.[1]

பீட்டா-D-குளுக்கோபைரனோசுவின் வெளிவடிவ அமைப்பு

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ionescu, A.R.; Berces, A.; Zgierski, M.Z.; Whitfield, D.M.; Nukada, T. (2005). "Conformational Pathways of Saturated Six-Membered Rings. A Static and Dynamical Density Functional Study". The Journal of Physical Chemistry A 109 (36): 8096–8105. doi:10.1021/jp052197t. பப்மெட்:16834195. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரனோசு&oldid=2724610" இருந்து மீள்விக்கப்பட்டது