பேர்ச்சைல்டு செமிகண்டக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபர்ட் நாய்சு அவகள் முதன் முதல் உருவாக்கிய தொகுசுற்று பற்றிய வரலாற்றை பறை சாற்றும் வரலாற்றுப் பலகை
844 சார்ல்ஸ்டன் ரோட், பாலோ ஆல்ட்டோ, கலிஃவோர்னியா வில் உள்ள கட்டிடம். இங்குதான் முதன் முதலாக தொகுசுற்று புதிதாக இயற்றப்பட்டது.

பேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் தொழிலகம் (கும்பினி) முதன் முதலாக நுண் மின் தொகுசுற்றுகளை (Integrated Circuits) ஊற்பத்திச் செய்த பெருமை உடையது.[1] இந்நிகழ்வுக்குப் பின் சிறிது காலத்திலேயே "டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்" நிறுவனமும் மின் நுண் தொகுசுற்றுக்கள் செய்து விற்கத்தொடங்கியது. ஃபேர்ச்சைல்டு செமிகண்டக்டர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கிலே 1960களில் தொடங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]