பேய்க் கோபுரம் (யெலபுகா)

பேய்க் கோபுரம் அல்லது எலபுகா கோட்டை எனப்படுவது தர்தாரிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள கோட்டையாகும். இது 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது.[1]
1614-1616 காலப்பகுதியில் இங்கு துறவியர் மடம் ஒன்று உருவாக்கப்பட்டு 1764 இல் இது இல்லாமல் போனது.[2]
உசாத்துணை[தொகு]
- ↑ "Elabuga: Merchant gem on the Kama River". http://rbth.com/articles/2011/03/29/elabuga_merchant_gem_on_the_kama_river_12630.html. பார்த்த நாள்: 31 ஆகத்து 2016.
- ↑ ""Devil’s fort" - of Elabuga fortress". http://www.elabuga-city.ru/en/articles-chertovo-gorodishche.htm. பார்த்த நாள்: 31 ஆகத்து 2016.