பேச்சு:பேய்க் கோபுரம் (யெலபுகா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் நகர்த்தல் பதிவைப் பார்த்தேன். விசுவ கோபுரம் என்பது தமிழ்ச் சொல் இல்லையாயின் பேய்க் கோபுரம் என்பது சரியே. ஆயினும் நான் ஆரம்பித்த கட்டுரை உள்ளடக்கம் en:Devils Tower பற்றியது. இக்கட்டுரை யெலபுகா en:Yelabuga பற்றியது. இத்தலைப்பில் பல வழிமாற்று இணைப்புகள் உள்ளன. பார்க்க: en:Devil's Tower (disambiguation). இங்கு ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை அழித்து மற்றொன்று ஆக்கப்பட்டுள்ளது. கருத்து வேண்டுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:26, 31 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]