பேபி தேவி
பேபி தேவி (Baby Devi) இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பேபி மஹ்தோ[1] என்றும் அழைக்கப்படுகிறார். சூலை 4, 2023 முதல் இரண்டாவது ஹேமந்த் சோரன் அமைச்சகத்தில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.[2][3][4] பேபி தேவிக்கு முதலில் கல்வித் துறை வழங்கப்பட்டது, ஆனால் சில சிக்கல்களால் திரும்பப் பெறப்பட்டது.[5][6][7] இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் உறுப்பினர். தேவி முன்னாள் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவின் மனைவி ஆவார்.[8][9]
அரசியல்
[தொகு]2023-ல் தும்ரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், சார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினராக 17000 வாக்குகள் பெற்று அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதிநிதியான யசோதா தேவியைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[10]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பேபி தேவி ஜகர்நாத் மஹ்தோவை மணந்தார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jagarnath's wife Baby Mahto to take oath as minister tomorrow". Times of India.
- ↑ "घर की जगह अब संभालेंगी पति की राजनीतिक विरासत, जानें झारखंड की मंत्री बनने से पहले कैसी थीं बेबी देवी". Prabhat Khabar (in இந்தி). 2023-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "Jharkhand कौन हैं हेमंत सरकार में मंत्री बननेवाली बेबी देवी घर के बाद अब संभालेंगी पति की राजनीतिक विरासत - Former Minister Jagarnath Mahto wife Baby Devi details who will take oath of Minister of Jharkhand". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ Bureau, ABP News (2023-07-03). "Jagarnath Mahto's Wife To Take Oath As Minister In Jharkhand Govt Today". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "Jharkhand: मंत्री बनीं बेबी देवी नहीं पढ़ सकीं शपथ पत्र तो हेमंत सरकार में नहीं मिला शिक्षा विभाग, जानिए मिला कौन सा मंत्रालय". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "Ex-minister Jagarnath Mahto's wife Baby Devi takes oath as a minister in Jharkhand". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "झारखंड: बेबी देवी को मिला उत्पाद विभाग, शिक्षा मंत्रालय सीएम हेमंत ने अपने पास रखा". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "Baby Devi sworn in as minister in Jharkhand cabinet". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "हेमंत सोरेन ने बेबी देवी को बगैर MLA बने बनाया मंत्री; अटक-अटक कर पढ़ा शपथ पत्र". India TV Hindi. 2023-07-03. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "India bloc Bebi Devi defeats NDA candidate". Times of India. பார்க்கப்பட்ட நாள் 9 September 2023.
- ↑ "मंत्री बनने के बाद बेबी देवी पहुंची बोकारो, कहा- 'मंत्री जी के अधूरे काम को पूरा करूंगी'". ETV Bharat News (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)