பேட்ரம் ஹெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேட்ரம் ஹெய்ன் (Bertram Heyn, அக்டோபர் 1 1912, இறப்பு: பிப்ரவரி 3 1998), இலங்கையின் முன்னாள் இராணுவக் கொமாண்டரும், துடுப்பாட்டக்காரரும். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் பல முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் இலங்கைஇராணுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரம்_ஹெய்ன்&oldid=1522461" இருந்து மீள்விக்கப்பட்டது