பேட்மேன்:மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்வுமன்:மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன்
இயக்கம்கரட் கேட
தயாரிப்புபெஞ்சமின் மெல்னிகெர்
மைகேல் உசலன்
சந்தர் சச்வர்
ஆலன் புர்னெட்
மார்க்ரெட் எம். டீன்
கத்ரின் பேஜி
கர்ட் கேட
மூலக்கதைCharacters
படைத்தவர் பாப் கேனே
திரைக்கதைமைக்கேல் ரியவேஸ்
இசைலொலிட ரிட்மனுஸ்
இவனசென்சு
நடிப்புகேவின் கன்றாய்
கிம்பெர்லி பரூக்ஸ்
கெல்லி ரிபா
எலிசா கப்ரில்லி
கிரா செடக்விச்
டேவிட் ஒக்டேன் ஸ்டிரஸ்
கேவின் மைக்கெல் ரிச்சர்ட்சன்
ஹெக்டர் எலிசான்டோ
கலையகம்டீசீ காமிக்ஸ்
வார்னர்ஸ் பிரதர்ஸ் அனிமேசன்
விநியோகம்வார்னர் ஹோம் வீடியோ
வெளியீடுஅக்டோபர் 21, 2003 (2003-10-21)
ஓட்டம்72 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்

பேட்வுமன்:மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன் என்பது 2003ல் வெளிவந்த இயங்குபடம் ஆகும். இது தி நியூ பேட்மேன் அட்வென்ச்சூர்ஐ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. வார்னர் பிரதர்ஸ் அனிமேசன் நிறுவனம் அக்டோபர் 2003ல் அமெரிக்காவில் இதனை வெளியிட்டது.[1]

பேட்மேன்: மிஸ்டரி ஆப் தி பேட்வுமன் நடுநிலையாக கருத்துகளைப் பெற்றது.[2]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. Pirrello, Phil; Schedeen, Jesse (2010-02-23). "Ranking the DC Animated Universe". IGN இம் மூலத்தில் இருந்து 2011-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110831201648/http://uk.dvd.ign.com/articles/107/1071196p1.html. பார்த்த நாள்: 2010-12-07. 
  2. Tyner, Adam (2003-10-19). "Batman - Mystery of the Batwoman". DVD Talk. http://www.dvdtalk.com/reviews/7967/batman-mystery-of-the-batwoman. பார்த்த நாள்: 2010-11-25. 

வெளி இணைப்பு[தொகு]