பேச்சு:2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

This page is being edited part by part.

வேலை நடந்துகொண்டிருக்கிறது என்று அனைவருக்கும் உணர்த்த {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} என்று கட்டுரையின் மேலே இணைத்து விடுங்கள்.--சோடாபாட்டில் 05:57, 9 திசம்பர் 2010 (UTC)

சிவகோசரன்,நான் சிறு திருத்தங்கள்தான் செய்துள்ளேன். விளையாடும் இடங்கள் ஊர்கள்,விளையாட்டரங்குகள்,படிமம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.இதனை ஊர்கள்,படிமம்,விளையாட்டரங்குகளின் விவரம் என்றமைத்தால் இன்னும் தெளிவாக இருக்கும்.--மணியன் 13:33, 10 திசம்பர் 2010 (UTC)

நல்ல கருத்து. மாற்றப்பட்டுள்ளது. --Sivakosaran