பேச்சு:ஷைலோ (விவிலிய நபர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Shiloh என்பது சீலோ எனப்பட வேண்டும். மேலும் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் விவிலியங்களில் இச்சொல் இல்லை. "ஷைலோ" எனும் சொல்லுக்கு எப்படி எப்படி ஆங்கில விவிலியத்தை மேற்கோளாக் காட்ட முடியும்? இக்கட்டுரை தமிழ் விவிலியத்தில் இல்லாத ஒரு சொல்லைக் கொண்டு வலிந்து எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை திருத்தப்பட வேண்டும். --AntanO 01:18, 23 பெப்ரவரி 2017 (UTC)[பதில் அளி]