பேச்சு:வெங்கட் சாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//ஏனெனில், அவர் இலக்கியவாதியின் சமரசமற்ற தன்மையையும் ஓர் அளவுகோலாகக் கொள்ளும் சமரசமற்ற சண்டைக்காரர் .//

சந்தோஷ், மேற்கண்ட வாக்கியத்தை சற்று எளிமைப்படுத்தி அல்லது விளக்கி எழுத முடியுமா? எனக்குப் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. விக்கிபீடியாவுக்கு வரும் இலக்கிய அறிமுகம் இல்லாத பலதரப்பட்ட வாசகர்களையும் கருத்தில் கொண்டு இது போன்ற சொற்றொடர்களை எளிமைப்படுத்தி எழுதலாமே!--ரவி (பேச்சு) 20:17, 4 நவம்பர் 2005 (UTC)