உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விவிலிய ஞானிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏன் இக்கட்டுரை கிறித்தவ தொன்மவியல் பகுப்பில் உள்வாங்கப்படுகின்றது. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:48, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அன்டன், ஆங்கில விக்கியில் Category:Christian mythology என பகுக்கப்படிருகின்றது. இது தவறு எனில் நீக்கிவிடுங்கள். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:59, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் பார்த்தேன். விவிலிய ஞானிகள் தொன்மவியல் என்பதற்கப்பால் நற்செய்தியுடன் தொடர்பட்டவர்கள். நற்செய்தியும் தொன்மவியலாகாவிட்டால் சரி. --Anton·٠•●♥Talk♥●•٠· 05:04, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//நற்செய்தியும் தொன்மவியலாகாவிட்டால் சரி.// மன்னிக்கவும். இது புரியவில்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:07, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அங்குள்ள பல விடயங்கள் (விவிலிய ஞானிகள் உட்பட) தொன்மவியல் என்பன் கீழ் அடங்குகின்றன. கிறிஸ்தவ நோக்கில் நற்செய்திகள், அங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் தொன்மவியல் அல்ல. அப்படியிருக்க, விவிலிய ஞானிகள் வெறும் தொன்மவியல் கதையாகவா நோக்கப்படுகின்றார்கள் என்பதே என் கேள்வி.--Anton·٠•●♥Talk♥●•٠· 05:12, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கிறித்தவர்களுக்கு விவிலிய ஞானிகள் தொன்மவில் கதைகள் அல்ல என்பது சரியே. எனக்கும் கிறித்தவ தொன்மவியல் பகுப்பினை நீக்குவதில் தடையேதும் இல்லை. ஆனாலும் அது இவ்விக்கியில் எல்லோராலும் ஏற்கப்படுமா? குறிப்பாக கிறித்தவரல்லாதவர்கள் இதனை ஏற்பார்களா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:40, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆ.வி.யில் இது பற்றிக் கேட்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:02, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விவிலிய_ஞானிகள்&oldid=1529940" இலிருந்து மீள்விக்கப்பட்டது