பேச்சு:விழுதுகள் (சஞ்சிகை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகு, நல்ல பதிவு. விசேட என்பதற்கு சிறப்பான என்று சில இடங்களில் மாற்றியுள்ளேன். வேறு சில மாற்றங்களும் செய்துள்ளேன், செய்துள்ளது பொருந்துவதா என சரிபாருங்கள்.--C.R.Selvakumar 12:13, 20 ஜூலை 2006 (UTC)செல்வா--C.R.Selvakumar 12:29, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

விசேட என்ற சொல்லை எழுதும் போதே உங்களைத்தான் யோசித்தேன். நல்ல ஒரு தமிழ்ச் சொல்லுடன் வருவீர்கள் என்று. உங்கள் திருத்தங்கள் அனைத்தும் அழகாகப் பொருந்துகின்றது. நன்றி.--Kanags 12:43, 20 ஜூலை 2006 (UTC)