பேச்சு:வில்லியம் சேக்சுபியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதே கட்டுரை வில்லியம் ஷேக்ஸ்பியர் என்னும் தலைப்புடன் மற்றொரு பக்கமாக விக்கியில் உள்ளது. ஆங்கிலப் பெயரான ஷேக்ஸ்பியர் என்பதை சேக்சுபியர் என்பதைத் தமிழ்ப்படுத்தியதால் இவ்வாறு விளைந்திருக்கலாம்.

முடிந்த மட்டில் பிறமொழிப் பெயர்கள் அவை வழக்கில் உள்ளவாறே எழுதுவது நல்லது என்பது என் கருத்து.

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.