பேச்சு:வியாசர்பாடி இரவிஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு மாற்றம் சம்பந்தமாக[தொகு]

இரவி (சூரியன்) + ஈஸ்வரர் (சிவன்) = இரவீஸ்வரர்.

எனவே, 'வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில்' என்று கட்டுரைத் தலைப்பை மாற்றலாம். Almightybless (பேச்சு) 17:12, 17 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]