பேச்சு:விந்து
Sperm என்பதற்கு விந்து பாய்மம் என்ற தமிழ்க்கட்டுரை ஆங்கில விக்கியில் கொடுக்கப்பட்டுள்ளது. நான் அறிந்த வரையில் விந்தனு என்ற வார்த்தைதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். விந்து பாய்மம் என்பது விந்தனுக்களின் தொகுப்பாக தெரிகிறது.
நன்றி.
- விந்து பாய்மம் என்பது seminal fluid. அங்கு சரியாகத் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
Start a discussion about விந்து
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விந்து.