பேச்சு:வாச்சாத்தி வன்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழக்கு, வன்முறை இரண்டும் தனி விசயங்களென்றாலும், ஒரே கட்டுரையில் அனைத்து தகவல்களும் இடம் பெறுதல் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:00, 26 செப்டெம்பர் 2011 (UTC)

இந்தக் கட்டுரையின் பொருத்தமான விதயங்கள் மற்ற கட்டுரைக்கு மாற்றப்பட்டு விட்டன. இனி இதனை (வரலாற்றை இணைத்து) நீக்கிவிடலாம். --மணியன் 03:57, 27 செப்டெம்பர் 2011 (UTC)

"அரூர் வட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி வட்டம்" என்று உள்ளதை மாற்ற வேண்டும். அரூர் & பாப்பிரெட்டிபட்டி வட்டங்களுக்கு அருகிலா அல்லது முழுதாக அரூர் வட்டத்திலா? வாச்சாத்தி எங்கே உள்ளது என்பது தெரியாததால் என்னால் திருத்தம் செய்ய முடியவில்லை. --குறும்பன் 15:32, 29 செப்டெம்பர் 2011 (UTC)