பேச்சு:வயலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் கட்டுரைகளை இவ்வாறு எழுதுவதால் இலக்கிய நோக்கில் பயன்படும். ஆனால், தாவரவியல் நோக்கில் அல்லது தாவரவியல் கற்போருக்குப் பயன்படாது. basella alba எனும் தாவரத்தைத்தைத்தான் இது குறிப்பிடுகிறது என்றால், முறையாக எழுதப்பட வேண்டும். கொடிப்பசலை எனும் தலைப்பு முதன்மையாக இருக்க வேண்டும். "அதன் கொடி சிவப்பாக இருக்கும்." எனும் கூற்றில், பச்சை என்பதும் சேர்க்கப்பட வேண்டும். அல்லது இது வேறு தாவரத்தைக் குறிப்பிடுகிறது என்றால் அதன் உயிரியல் பெயர் என்ன? --AntanO 03:07, 9 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வயலை&oldid=2035428" இலிருந்து மீள்விக்கப்பட்டது