பேச்சு:வந்தவாழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்:‎Winnan Tirunallur, வந்தவாழ் என்ற பெயர் மாற்றியதற்கு காரணம் உண்டா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:21, 5 செப்டம்பர் 2015 (UTC)

கன்னட ப³கரம் தமிழில் வகரமாகும், இந்த சொல்லில் பயின்று வரும் ப³ண்ட/ப³ந்த என்பது ஒரு சமூகத்தின் பெயராகும்[1], வாள் என்பதன் பொருள் வாழ்விடம் என்பதாகும். அதனால் வந்தவாழ் என மாற்றினேன். மேலும் சரிபடுத்த முடியுமா என முயன்று பாருங்கள்? --விண்ணன் (பேச்சு) 23:19, 5 செப்டம்பர் 2015 (UTC)
  1. http://tulu-research.blogspot.ca/2007/10/45-origin-of-word-bant.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வந்தவாழ்&oldid=1911363" இருந்து மீள்விக்கப்பட்டது