பேச்சு:லினக்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த மாற்றம் இன்றைய மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றை கருத்திற்கொண்டு செய்யப்பட்டது.

ஆங்கில விக்கிபீடியா, வேறு மாதிரி இப்பிரச்சைனையை கையாண்டிருக்கிறது.

இதில் என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. உண்மையில், "லினக்ஸ்" என்று யாராவது தேடினால், அது "க்னூ/லினக்ஸ்" பக்கத்துக்கு வழிப்படுத்தப்படக்கூடியவண்ண,ம் செய்யப்படுவதுதான் சரியானதாக தோன்றுகிறது.

இதனை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு செய்யும்பட்சத்தில்,

லினக்ஸ் என்ற தேடல் க்னூ/லினக்ஸ் பக்கத்துக்கு வழிப்படுத்தப்படும்.

க்னூ/லினக்ஸ் என்ற தனிப்பக்கம் ஆரம்பிக்கப்படும்.

லினக்ஸ் கேர்னல் (தமிழாக்கம் தெளிவில்லை) என்ற தனிப்பக்கம் ஆரம்பிக்கப்படும்.

இவ்வாறு ஆரம்பிக்கப்படும் தனிப்பக்கத்துக்கு இப்பக்கத்திலிருக்கும் உள்ளடக்கம் உள்ளிடப்படும்.

--மு.மயூரன் 12:42, 14 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லினக்ஸ்&oldid=18801" இலிருந்து மீள்விக்கப்பட்டது