பேச்சு:லித்துவேனியா
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic பெயர்
பெயர்
[தொகு]தமிழ் முறைப்படி சரியான பெயர் இலித்துவேனியா என்பதே. அதை வழிமாற்றாக வைத்து பிழையான பெயரைத் தலைப்பாக வைத்திருப்பது பிழை. தமிழ் முறைப்படியான பெயரே எப்போதும் தலைப்பாக இருக்க வேண்டும். பாஹிம் (பேச்சு) 02:33, 8 சூன் 2022 (UTC)