கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோலண்ட் ஹில் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இக்கட்டுரையில் பயன்படுத்தப்படும் அறவிடுதல் என்ற சொல் எனக்கு புதிதாய் இருக்கிறது. இது இலங்கை வழக்கா? நேரமிருக்கும் போது யாரேனும் இச்சொல்லின் பயன்பாடுகள் குறித்து விளக்கினால் நன்றாக இருக்கும். அல்லது, விக்சனரியிலும் இது குறித்து எழுதலாம். நன்றி.--ரவி (பேச்சு)15:37, 10 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]