பேச்சு:ராதிகா ராமசாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எழுத்துப்பிழை[தொகு]

அங்கீகாரம் என்ற சொல்லுக்கு மாற்றாக 'ஏற்புப்பெற்ற' எனத் திருத்தப்பட்டுள்ளது. இது இலக்கணப்பிழை என்று நினைக்கிறேன். - இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதால் வலி மிகாது. @செல்வா:-நீச்சல்காரன் (பேச்சு) 11:33, 28 மே 2018 (UTC)[பதிலளி]

ஆம் ஏற்புபெற்ற என்றிருப்பதே சரி. நன்றி. திருத்திவிட்டேன். --செல்வா (பேச்சு) 11:43, 28 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராதிகா_ராமசாமி&oldid=2532780" இலிருந்து மீள்விக்கப்பட்டது