உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ராடன் விஜயன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராடென் அல்ல, ராடன் என்றிருக்க வேண்டும். இற்றை வரை மயாபாகித்து அரச குடும்ப வாரிசுகள் ராடன் என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், தென் கிழக்காசிய அரச குடும்பங்களில் விஜய+அன் என்பது போன்று சமற்கிருதப் பெயருடன் அன் விகுதி சேர்த்த பெயர்களும் அன் விகுதியற்ற பெயர்களுமென இருவாறாகக் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 02:45, 10 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராடன்_விஜயன்&oldid=1914053" இலிருந்து மீள்விக்கப்பட்டது