பேச்சு:ராஜகம்பளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”ராஜகம்பளத்து நாயக்கர்” என்பது இதன் முழுப்பெயரா?. நாயக்கர் சேர்த்து வழங்கி நான் கேட்டிருக்கிறேன்.--சோடாபாட்டில் 04:01, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஒன்றிணைக்கலாம்[தொகு]

  • தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் வரிசை எண் 34 என்பதில் தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் எனும் பெயரில் இருவேறு கட்டுரைகளாக உள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட சாதியையும் அதனுட்பிரிவுகளுமாக இருப்பதால் இரு கட்டுரைகளையும் ஒன்றிணைக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:22, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]
  • ராஜகம்பளம் என்பது ஒன்பது கம்பளங்களில் ஒன்று கிடையாது , ஒன்பது கம்பளத்தார்களும் தங்களை ராஜ கம்பளம் என்று கூறி கொள்வார்கள் , அதே போல ராஜ கம்பளம் என்று இவர்கள் தனியாக அழைப்பது கிடையாது , ராஜ கம்பளம் நாயக்கர் என்றே அழைப்பர் . இவற்றை மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன் -- raja
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராஜகம்பளம்&oldid=805102" இலிருந்து மீள்விக்கப்பட்டது