பேச்சு:யாழ்ப்பாணக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//199? ல் யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தபோது இலங்கை இராணுவம் கோட்டையைக் கைப்பற்றியது.// இது சரியா? இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய பின்னரேயே யாழ்ப்பாணம் புலிகள் வசமானது. அப்போது கோட்டையில் சிறிலங்கா இராணுவம் இருந்ததா அல்லது அதன்பின்னர்தான் கைப்பற்றியதா? தகவலறிந்தவர்கள் உறுதிப்படுத்தவும். --கோபி 16:09, 6 மார்ச் 2007 (UTC)

1990 களில் கோட்டையில் இலங்கை இராணுவத்தினர் இருந்தனர் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதலின் மூலம் கோட்டை அழிக்கப்பட்டது. இதில் இருந்த இராணுவத்தினர் பலர் பண்னைப்பாலமூடாகத் தப்பியோடிவிட்டனர். --Umapathy 17:15, 6 மார்ச் 2007 (UTC)

ஆம். ஆனால் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றிப் பின்னர் மீண்டும் புலிகள் கைப்பற்றியது என்ற தகவல் சரியானதா என்பதே எனது சந்தேகம். --கோபி 17:48, 6 மார்ச் 2007 (UTC)

திருத்தம் செய்யப்பட்டுள்ளது. Mayooranathan 19:11, 6 மார்ச் 2007 (UTC)