பேச்சு:யானை விருத்தம்
Appearance
ஊழியர் சேமலாப நிதி , யானை விருத்தம் போன்றவை நன்கு அறியப்பட்ட விக்கிப்பீடியா பயனர்கள் எழுதியவை. இது போன்ற கட்டுரைகளில் முதலில் விரைவு நீக்கல் வார்ப்புரு இடாமல், அவர்கள் பேச்சுப் பக்கத்தில் மேம்படுத்தக் கோரலாம். இதற்கு மேல் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாத ஒரு சில கட்டுரைகளை ஒரு பட்டியலாக ஒன்றிணைக்க முடியுமானால், அந்த வழியையும் குறிப்பிடலாம். நன்றி--இரவி (பேச்சு) 17:20, 7 சூலை 2012 (UTC)
- இம் மாதிரிக் கட்டுரைகளை விரிவுபடுத்துமாறு அரிக்க வேண்டாம். இதில் ஏற்கனவே போதுமான தகவல்கள் உண்டு. மிகவும் சுவையான தகவல் கூட. --Natkeeran (பேச்சு) 18:28, 11 சூலை 2012 (UTC)