உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யானைகள் புத்துணர்வு முகாம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேறு எங்கினும் (எந்த நாட்டிலும்?) இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றனவா? -- மாகிர் 12:07, 14 சனவரி 2012 (UTC)Reply

இலங்கையில் பின்னவலை என்ற இடத்தில் யானைகள் சரணாலயம் ஒன்றுள்ளது. இற்றைக்கு உலகிலுள்ள ஒரேயொரு யானைகள் சரணாலயம் அதுவாகும். அது வெறும் முகாம் என்ற வரையறுக்கு அப்பால் பல ஆண்டுக் கணக்காக யானைகளைப் பராமரிக்கிறது. 2007 இல் நான் அங்கு சென்றிருக்கிறேன்.--61.245.172.50 05:08, 3 ஏப்ரல் 2012 (UTC)Reply