பேச்சு:மொன்சுவிக்குக் கோட்டை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொஞ்சுவிக்குக் கோட்டை என எழுதலாம். -ன்ஜ- கூட்டலை பல செய்தியூடகங்கள் பரப்பி வருகின்றனர். இது அறவே பிழையானது. தமிழில் -ஞ்ச- என்பதே சரியானது. இஞ்சினீயர் (பொறியாளர்) என்பதை வேண்டுமென்றே இன்ஜினீயர் என எழுதுகின்றார்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது. நாமும் அவர்கள் செய்யும் பிழையைச் செய்ய வேண்டாம். --செல்வா (பேச்சு) 06:05, 9 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

நன்றி செல்வா! தலைப்பை நகர்த்தி விட்டேன் --மணியன் (பேச்சு) 06:34, 9 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]