பேச்சு:மையச் செயற்பகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மையச் செயற்பகுதி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பிழைத்திருத்தங்களும் சிவப்பு இணைப்புகளின் நீக்கமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டுரை விரிவாக்கம் செய்யப்படும், விரைவில்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:51, 28 செப்டம்பர் 2017 (UTC)

இக்கட்டுரை குறியீட்டு பைட்டுகளுக்கும் அப்பால் கேட்டுகொண்டபடி ஒன்பதாயிரம் பைட்டுகள் விரிவாக்கப்பட்டுள்ளது. போட்டி விதிகளில் கட்டுரையின் சமன்மை குறித்த தனி விதிமுறையில்லை என்பது பற்றியும் இங்கு நினைவுறுத்தப்படுகிறது. தனி விருப்பங்களை முன்னிறுத்தி போட்டிக் கட்டுரைகளை மதிப்பிடுவது நடுவர்க்கு அழகல்ல; முறையுமல்ல.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:07, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

மேம்படுத்தலுக்கு நன்றி. கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:58, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மையச்_செயற்பகுதி&oldid=2427487" இலிருந்து மீள்விக்கப்பட்டது