பேச்சு:மே 17 இயக்கம்
Appearance
வணக்கம் கிருஷ்ணமூர்த்தி! நீங்கள் இக்கட்டுரையிலுள்ள இரண்டாவது மேற்கோளில் செய்த மாற்றம் நற்கீரன் இணையத்தளத்திற்கு கொடுத்த மேற்கோள் இணைப்பை மாற்றி விக்கிபீடியா கட்டுரைக்கு உள்ளிணைப்பாக வருகிறது. விக்கிபீடியாவை மேற்கோளாக விக்கிபீடியாக் கட்டுரையில் நாம் இணைக்க முடியாது. இதைக் கவனியுங்கள்! --நந்தகுமார் (பேச்சு) 18:30, 18 மே 2014 (UTC)