பேச்சு:மேலைக் கங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராஷ்டகூடர்கள் மேற்கு சாளுக்கிய & சோழர்களால் முறியடிக்கப்பட்டார்களா? அல்லது கிழக்கு சாளுக்கிய & சோழர்களால் முறியடிக்கப்பட்டார்களா? கிழக்கு சாளுக்கியர்களா இருக்கலாம் என்பது என் எண்ணம். வந்தியத்தேவன் கிழக்கு சாளுக்கியன் தானே? குறும்பன் (பேச்சு) 16:35, 2 பெப்ரவரி 2014 (UTC)

இக்கட்டுரை ஆவியில் FA தகுதியுடையது --குறும்பன் (பேச்சு) 02:31, 10 பெப்ரவரி 2014 (UTC)

தலைப்பு[தொகு]

மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர் என்பது போன்று இக்கட்டுரைத் தலைப்பு மேலைக் கங்கர் என்றிருக்க வேண்டும். மேற்குச் சாளுக்கியர் என்பது தவறான வழக்கு. மொழிபெயர்க்கும் போது பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்:

  1. Northern - வட
  2. Eastern - கீழை
  3. Southern - தென்
  4. Western - மேலை
  1. North - வடக்கு
  2. East - கிழக்கு
  3. South - தெற்கு
  4. West - மேற்கு

--பாஹிம் (பேச்சு) 02:53, 10 பெப்ரவரி 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேலைக்_கங்கர்&oldid=1683132" இருந்து மீள்விக்கப்பட்டது