பேச்சு:மூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோசே என்னும் பெயரில் ஏற்கனவே மூசா பற்றிய கட்டுரை உள்ளது. இக்கட்டுரையை இணைக்க வேண்டுகிறேன்.--Daniel pandian 21:47, 26 அக்டோபர் 2009 (UTC)[பதில் அளி]

இவற்றை இணைக்கத் தேவையில்லை என கருதுகின்றேன். குறிப்படப்படும் நபர் ஒருவரே என்ற போதிலும், அவரின் மீதான பார்வை இசுலாம் மற்றும் கிருத்துவத்தில் வேறுபடும். எனவே ஆங்கில விக்கியை பின்பற்றி இசுலாமிய பார்வையில் மோசே, கிருத்துவ பார்வையில் மூசா என்ற இணைப்புகளை இரு கட்டுரைகளிலும் இணைத்துள்ளேன். நன்றி. --Arafat 06:16, 27 அக்டோபர் 2009 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூசா&oldid=442505" இருந்து மீள்விக்கப்பட்டது