பயனர்:Daniel pandian
Appearance
பெயர்: தானியேல் பாண்டியன்.
இடம்: சிக்காகோ, அமெரிக்கா.
என்னை பற்றி
[தொகு]
நான் தமிழ் திருநாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரான பங்களாச்சுரண்டை என்ற ஊரில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, தற்போது, சிகாகோ நகரில் அமைந்திருக்கும் ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்(Toshiba medical research) பணியாற்றி வருகிறேன்.
தற்போதைய ஆர்வம்
[தொகு]புதிதாக பல கட்டுரைகளை தொடங்கி எழுதுவதை விட, ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை விரிவு படுத்துவதை விரும்புகிறேன்.