பேச்சு:முஸ்லிம் குரல் (இதழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பில் இடம்பெறும் இசுலாமிய தமிழ் மாத இதழ்கள் என்பதில் மாத என்ற வார்த்தையை நீக்கி விட்டு இசுலாமிய தமிழ் இதழ்கள் என்று சேர்த்தால் நன்றாக இருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில், ஆரம்பகாலங்களில் வெளிவந்த இஸ்லாமிய இதழ்கள் பெரும்பாலும் வார இதழ்களாகவும், இரு வாரங்களுக்கொரு இதழாகவும் அமைந்துள்ளன. அவ்வாறு மாற்றுமிடத்து நாழிதழ்களிலும் இப்பகுப்பின் கீழ் உள்வாங்கலாம் அல்லவா? --P.M.Puniyameen 06:14, 26 மார்ச் 2011 (UTC)

செய்துவிட்டென்.--சோடாபாட்டில்உரையாடுக 06:33, 26 மார்ச் 2011 (UTC)