பேச்சு:முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயவு செய்து பள்ளியை பற்றிய அறிமுகப் பத்தியை (குறைந்தது 3 வரி அளவில்) சேருங்கள். நன்றி--ரவி 10:38, 4 ஜனவரி 2006 (UTC)

ரவி, தாமதமாகப் பதிலளித்ததிற்கு மன்னிக்கவும். மேலும் விரங்களைக் கிடைக்கும் போது சேர்த்துக் கொள்கின்றேன். இயலுமானவர்கள் இக்கட்டுரைக்குப் பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்--உமாபதி 12:25, 14 பெப்ரவரி 2006 (UTC)