பேச்சு:முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Globe of letters.svg இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உடன்படிக்கை/உடன்பாடு/வாய்ப்பாடு[தொகு]

எனக்கும் ஒரே குழப்பம். இது ஒரு unofficial deal. தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை.--சோடாபாட்டில் 14:30, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

அதிகாரபூர்வமற்ற உடன்பாடு\புரிந்துணர்வு எனலாம் என கருதுகிறேன். --குறும்பன் 15:03, 28 ஆகஸ்ட் 2010 (UTC)