பேச்சு:முதலைவாய் பற்றுவாய்
Jump to navigation
Jump to search
எளிமையாக பல் இடுக்கி எனலாம். ஏன் இந்த முதலைவாய் எல்லாம்??!! இப்படியான நேரடி மொழிபெயர்ப்புகள் நல்லதல்ல. பல் இடுக்கி என்பது வேறு சூழல்களில் வேறு பொருள் தரலாம், ஆனால் மின் இணைப்பு என்னும் சூழல்களில் பல்லிடுக்கி என்பது ஆங்கிலத்தில் கூறும் croc clip என்பது எளிதாக விளங்கும்.--செல்வா 13:22, 12 மார்ச் 2009 (UTC)