பேச்சு:முதலாம் பாஸ்கரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்யபட்டரே பதின்ம எண்முறையையும், பூசியத்தையும் அறிமுகப்படுத்தினார். கீழ் கண்ட பகுதி பிழையானதாக இருக்கிறது என ஐயம் கொண்டு கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:57, 24 ஏப்ரல் 2012 (UTC)

== பாஸ்கரா எண் முறை ==
பாஸ்கரா பழைய எண் முறைகளை மாற்றி 10 ஐ அடிப்படியாகக் கொண்ட புதிய எண்முறையை பயன்படுத்தி எழுதும் முறையை அமைத்தார். இவர் முதன் முதலாக சுழியைப் (0) பயன் படுத்தி எண்களை எழுதினார்.