பேச்சு:முடியாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg முடியாட்சி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

முடியாட்சி முறைமையின் குறைகள்[தொகு]

சுட்டிகள்[தொகு]

கட்டுரைப் பெயர்[தொகு]

அரசவழி அரசாட்சி முறையின் குறைகள் என்ற தலைப்பு மேலும் பொருத்தமாக இருக்குமா? --Natkeeran 01:36, 27 அக்டோபர் 2006 (UTC)

அரசவழி என்பதை விட மன்னராட்சி என்பது தெளிவாகவும் அனைவருக்கும் புரிவதாகவும் இருக்கும். முடியாட்சி என்றும் சொல்லலாம்--ரவி 14:24, 27 அக்டோபர் 2006 (UTC)
நீங்கள் கருதுவது, Monarchy என்பதாயின் முடியாட்சி என்பது தான் சரியான சொல். அதுவே பொதுவாகப் பயன்பாட்டில் உள்ளது நல்ல தமிழ்ச் சொல்லும் கூட. பொதுவாக அரசாட்சி முறைமை (system of government) என்னும்போது மன்னராட்சி என்ற சொல் பயன்படுத்தப்படுவது பற்றி நான் அறியவில்லை. அரசவழி என்ற சொல் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரியவில்லை. Mayooranathan 16:04, 27 அக்டோபர் 2006 (UTC)

முடியாட்சியும் சாதியமும்[தொகு]

இந்த வருணத்தையும் சாதியையும் தமிழ் மண்ணுக்கு கூட்டி வந்து கட்டிக் காப்பாற்றும் வேலையில் தமிழ் மன்னர்களும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் எப்படி நிராகரிக்க முடியும்? வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

- ஆதவன் தீட்சண்யா தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா

முடியாட்சி[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • அரசன்
  • அமைச்சர்
  • அரசகுரு
  • சேனாதிபதி
  • ஒற்றர்
  • தூதுவர்
  • அதிகாரி
  • படை
  • அரச சபை

--Natkeeran 19:07, 6 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முடியாட்சி&oldid=2298559" இருந்து மீள்விக்கப்பட்டது