பேச்சு:முடியாட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடியாட்சி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

முடியாட்சி முறைமையின் குறைகள்[தொகு]

சுட்டிகள்[தொகு]

கட்டுரைப் பெயர்[தொகு]

அரசவழி அரசாட்சி முறையின் குறைகள் என்ற தலைப்பு மேலும் பொருத்தமாக இருக்குமா? --Natkeeran 01:36, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

அரசவழி என்பதை விட மன்னராட்சி என்பது தெளிவாகவும் அனைவருக்கும் புரிவதாகவும் இருக்கும். முடியாட்சி என்றும் சொல்லலாம்--ரவி 14:24, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
நீங்கள் கருதுவது, Monarchy என்பதாயின் முடியாட்சி என்பது தான் சரியான சொல். அதுவே பொதுவாகப் பயன்பாட்டில் உள்ளது நல்ல தமிழ்ச் சொல்லும் கூட. பொதுவாக அரசாட்சி முறைமை (system of government) என்னும்போது மன்னராட்சி என்ற சொல் பயன்படுத்தப்படுவது பற்றி நான் அறியவில்லை. அரசவழி என்ற சொல் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரியவில்லை. Mayooranathan 16:04, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

முடியாட்சியும் சாதியமும்[தொகு]

- ஆதவன் தீட்சண்யா தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா

முடியாட்சி[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • அரசன்
  • அமைச்சர்
  • அரசகுரு
  • சேனாதிபதி
  • ஒற்றர்
  • தூதுவர்
  • அதிகாரி
  • படை
  • அரச சபை

--Natkeeran 19:07, 6 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முடியாட்சி&oldid=2298559" இலிருந்து மீள்விக்கப்பட்டது