பேச்சு:மாலைதீவுகளின் சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெரன்ஸ், நீங்கள் பொறிக்கப்படுவதைப் பொறி எனப் பயன்படுததுகிறீர்கள் என நினைக்கிறேன். பொறி என்பதை விட சின்னம் எனப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் பொறி என்ற பெயர்ச்சொல் spark, trap, mechanical device, sence organ ஆகிய கருத்துக்களையும் தருகிறது. ஆனால் சின்னம் என்பது குறிப்பது சின்னத்தை மட்டும்தான். --கோபி 15:37, 21 ஆகஸ்ட் 2006 (UTC)