பேச்சு:மாயாவதி குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் முக்கியப் பங்களிப்பாளரான anburajabe தனது வலைப்பூவில் உள்ள தகவல்களை அப்படியே சில இடங்களில் தந்துள்ளார். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:08, 13 மே 2012 (UTC)[பதில் அளி]

கார்த்திகேயன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி. சரி செய்துள்ளேன். கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கத்தை விட்டு வைக்காமல் உடனுக்குடன் நீக்கி விடுவது நன்று--இரவி (பேச்சு) 06:27, 18 மே 2012 (UTC)[பதில் அளி]