பேச்சு:மலை இருவாட்சி
Appearance
இது இருவாட்சியா இருவாச்சியா? தெளிவு படுத்தவும். -- சுந்தர் \பேச்சு 07:22, 28 ஜனவரி 2009 (UTC)
- அழிவுக்கு இலக்காகி இருக்கும் இந்திய விலங்குகளும் அவற்றைக் காக்கும் முறைகளும் என்னும் நூலில் மலை இருவாட்சி என்று இருக்கிறது.--சிவக்குமார் \பேச்சு 09:22, 19 ஏப்ரல் 2009 (UTC)
- இது இருவாய்ச்சி=> இருவாச்சி என்று ஆகி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இருவாய்ப்பறவை (இருவாய்க்குருவி??) என்றும் எங்கோ படித்த நினைவு (பின்னர் உறுதிப்படுத்த வேண்டியது). இருவாட்சி என்று ட் வருவது சரியாக இருக்காது என்று தோன்றுகின்றது. --செல்வா 03:42, 28 பெப்ரவரி 2010 (UTC)
Start a discussion about மலை இருவாட்சி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மலை இருவாட்சி.